Saturday 7 October 2017

தமிழ் இலக்கியத்தில் நீர்நிலைகளின் பல்வேறு பெயர்கள்

தமிழ் இலக்கியத்தில் நீர்நிலைகளை பல்வேறு நிலைகளாக

வகைப்படுத்தி பிரித்து வைத்துள்ளனர்,அவை பின்வருவன:




அகழி –கோட்டையின் புறத்தே அகலமாக அமைக்கப்பட்ட நீர் அரண்.

ஆழிக்கிணறு –கடலுக்கு அருகில் தோன்றிய கிணறு.

இலஞ்சி-பல்வகை பயன்பாடுகளுக்குள்ள நீர்த்தேக்கம்.
.
ஏரி-வேளாண் செய்தர்க்குள்ள நீர் தேக்கம்.

கலிங்கு-ஏரி உடைப்பெடுக்காமல் இருக்க கற்கள்,பலகைகளை கொண்டு அடைத்து திறக்கும் நீர் வெளியேறுவதற்கு உள்ள அமைப்பு.

சுனை-மலையிடத்திலுள்ள நீர்நிலை.

சேங்கை-பாசிக்கொடிகள் படர்ந்த குளம்.

மறுகால்-அதிக நீர்கழிக்கப்படும் வாய்க்கால்.

மடு-ஆற்றிடையிலுள்ள அபாயமான பள்ளம்.


பொய்கை-தாமரை மலர்கள் மண்டிகிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர்நிலை



1 comment:

Anonymous said...

Slots Casino UK
Online Casino UK: Slots Casino - Slots.lv Casino Review UK. Online Slots and Sports Betting 2021 · Play £5 Casino & Get £50 luckyclub.live in Free Bets · Play £5 Casino Bonus · Enjoy £10 Free

Deoghar: Politics of Short-cut Leads to Short-circuit, Says PM Modi in Jibe at Opposition

  Taking a swipe at opposition parties, Prime Minister  Narendra Modi  on Tuesday cautioned against taking “short-cut” politics based on pop...