Thursday 10 October 2019

ஆன்லைன் வியாபாரம்:மாதம் 8 இலட்சம் சம்பாதிக்கும் பெண்-ரீத்துபால்

ஹரியானா:
                           ஹரியானா மாநிலம் சோனிபட் கிராமத்தை  சேர்ந்த இல்லத்தரசியான ரீத்து கொளசிக என்பவர் ,


தன் உறவினர்களான சில பெண்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதை கண்டு ,ஆன்லைனில் வியாபாரம் செய்ய முடிவெடுத்து உறவினர்களிடம் ஆலோசனை கேட்ட் போது, "உனக்கேன் வேண்டாத வேலை" என அவநம்பிக்கை தெரிவித்தனர்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரீத்து,அரசாங்க ஊழியரான தனது கணவரிடம் விருப்பத்தை தெரிவிக்கவே ,அவர் ரீத்துவின் ஆர்வத்தை புரிந்து கொண்டு ,விருப்பத்திற்கு மதிப்பளித்து வியாபாரம் செய்ய பச்சை கொடி காட்டினார்.அதன்படி மேலும் கணிணி இயக்குவது எப்படி என தன் மனைவிக்கு சொல்லி கொடுத்தார்.அதன் மூலம் ,கடந்த 2016 ல் ,பிளிப்கார்ட்டில் "ரீத்துபால் கலெக்சன்ஸ்"



என தனது கடை பெயரை பதிவு செய்த அவர்,பல வண்ண ரக சுயமாக தயாரித்த கைப்பைகளை விற்பனைக்கு சந்தைப்படுத்தினார்.ஆண்டுக்கு 1 இலட்ச ரூபாய் சமபாதிக்கும் இவர்,தற்போது மாதம் 8 இலட்ச ரூபாய் சம்பாதிக்கிறார். 

Deoghar: Politics of Short-cut Leads to Short-circuit, Says PM Modi in Jibe at Opposition

  Taking a swipe at opposition parties, Prime Minister  Narendra Modi  on Tuesday cautioned against taking “short-cut” politics based on pop...