2016 ல் கார்களின்
விலை கிடுகிடு உயர்வு:
2016 ன் பட்ஜெட்டில்
கலால் வரி மற்றும் கூடுதல் வரிகள் கார்களுக்கு விதிக்கப்பட்டதால் கார்களின் விலையையும்
அதிகரிக்கலாம் என கார் உற்பத்தி நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன.
ஹூண்டாய் – ரூ.3000
முதல் ரூ.80,000 வரை
டாடா - ரூ.2000 முதல் ரூ.35,000 வரை
ஹோண்டா - ரூ.4000
முதல் ரூ.80,000 வரை
No comments:
Post a Comment