தமிழ்நாடு
தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சிறப்பு திட்டங்கள்:
தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில் முதலீட்டு
கழகம் (TIIC-TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) ,மாநிலத்திலுள்ள
குறு,சிறு,நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கும் மற்றும் சேவை நிறுவன்ங்களுக்கும்
நிதியுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இயங்கி வருகிறது,நிதியுதவி அளிப்பதோடு
அல்லாமல் முக்கியமாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துகிறது.
தொழில் முனைவோருக்காக
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அளிக்கும் சிறப்பு திட்டங்கள்:
1.பொதுவான காலக்
கடன்
2.குறு மற்றும்
சிறு தொழில்களுக்கான திட்டம்
3.போக்குவரத்து
வாகனக் கடன் திட்டம்
4.கருவிகள் வாங்க
கடன் உதவி திட்டம்
5.மின்னாக்கிகள்
வாங்குவதற்கான திட்டம்
மன்னிக்கவும், தற்போதைய நேரமின்மையால் மேலும் சில சிறப்பு திட்டங்களை பற்றி நாளை காண்போம்.
மேலும் சில பயனுள்ள விபரங்கள் தெரிந்து கொள்ள கீழுள்ள ப்ளாக்குகளுக்கு சென்று பயன்பெறவும்.
நன்றி ,வணக்கம்.ஜெய்ஹிந்த்.
http://eigthbrain.blogspot.in/
No comments:
Post a Comment