கூகுள் ஃபைபர்;
டிஜிட்டல் இந்தியா
திட்டத்திற்காக கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட்து இந்த கூகுள் ஃபைபர். இணைய தள வேகத்தை கிராமப்புறம்
மற்றும் நகரத்தில் அதிகப்படுத்த இந்த கூகுள் ஃபைபர் பயன்படுகிறது,அமெரிக்காவில் ஏற்கனவே
34 நகரங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.கண்ணாடி இழையின் மூலம் இந்தியாவின்
மூலைமுடுக்கெங்கும் அதிவேக இணைய தள சேவையை பெற இத்திட்டம் பயனுள்ளதாக இருக்குமாம்.இதனைப்
பற்றிய விளக்கங்கள் இந்தியா தொலை தொடர்பு அமைச்சகத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.விரைவில்
இவை செயலாக்கத்துக்கும் வர இருக்கிறது.இத்திட்டம் ஹெச் டி சேனல்கள்,வைஃபை என சாதாரண
இணைப்பை காட்டிலும் 100 மடங்கு வேகத்தை தருமாம்.
நன்றி-கரு.செந்தில்குமார்,கோயம்புத்தூர்